

மேலும் ஆட்டு பண்ணை, ஆடு வளர்போர், பண்ணை ஆடுகள்
மற்றும் அணைத்து விதமான கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள், விலங்குகள். செல்ல பிராணிகளுக்கு தேவையான எடை பார்க்கும் கருவிகள், எடைதராசுகள் போன்றவற்றை சிறந்த முறையில்
பிரத்தேயேகமாக தயாரிக்கப்பட்ட எடைதராசுகள் திருப்பூரில் கிடைப்பது தனி சிறப்பாகும்.
முக்கியமாக ஆடு எடைதராசு!
மற்றும் அணைத்து விதமான கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள், விலங்குகள். செல்ல பிராணிகளுக்கு தேவையான எடை பார்க்கும் கருவிகள், எடைதராசுகள் போன்றவற்றை சிறந்த முறையில்

முக்கியமாக ஆடு எடைதராசு!
இன்றைய வியாபார உலகில், ஆடு வளர்ப்பு, பண்ணை ஆடுகள் போன்றைவை முக்கிய இடமாக வளர்ச்சி பாதையில் உள்ளது. ரியல் எஸ்டேட் போன்று இன்று பலறும் இலாபம் ஈட்டும் வகையில் இவற்றில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஆட்டின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகிவற்றை கண்காணிக்கவும், ஆடுகளை வாங்க, விற்க முற்படும்போது அதன் துள்ளிய எடையளவை தெரிந்துகொள்ள எடைதராசு மிகவும் முக்கியும் அதற்க்காக பிரதேயேகமாக பல வடிவில், எண்ணற்ற அளவில், சிறந்த முறையில், நல்ல தரத்தில், துள்ளிய எடையளவை கண்காணிக்கும் எடைதராசை நமக்கு தேவையான அளவுகளில் தயாரித்து வழங்கபடுகிறது...
ஆடு எடைதராசு அளவு : 900 * 1100 mm
எடையளவு : 300 கிலோ
துள்ளியம் : 100 கிராம்
சிறப்பம்சம் :
* MS - கணமான எடைமேடை
* ஆடுகளுக்கு நிற்க வசதியாக நாலாபுற கூண்டு வடிவமைப்பு
* நீடித்து உழைக்கும் திறன்
* 1 வருட உத்திரவாதம்.
* இலவச இன்ஷ்டலேசன் (Installation) மற்றும் டோர் டெலிவரி (Door
Delivery)
No comments:
Post a Comment