முதலீடில்லாமல் செய்யும் இணையதள வேலைகள்
வீட்டிலிருந்தே தினம் ரூபாய் ஆயிரம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க!
வீட்டிலிருந்தே தினம் ரூபாய் ஆயிரம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க!
பணம் பணம் எதற்கெடுத்தாலும் பணம். அந்த பணத்தை நிறைவாக சம்பாதிக்கவே நாம் வேலைக்கு செல்கிறோம். ஆனாலும், பணப் பற்றாக்குறை. அப்பற்றாக்குறை பணத்தினை சம்பாதிக்கவே இணைய வேலையை வீட்டிலிருந்தபடியே பார்ட் டைமாக செய்ய விரும்புகிறோம், அதில் கை நிறைய பணமும் சம்பாதிக்கலாம். மேலும், இணைய வேலை என்பதனால் சவுகரியமும் அதிகம். பெண்களுக்கும் வேலைக்குச் செல்வோர்க்கும் என இல்லாமல் அனைவருக்கும் உகந்த பணி ஆன்லைன் ஜாப். அதுவும் House wife மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் உகந்தது ஆன்லைன் ஜாப்.
இணையதளத்தில் பல்வேறு பணிகள் முதலீடு செய்யாமல் செய்து சம்பாதிக்கமுடியும்.
அவற்றில் பெரும்பாலான பணிகளுக்கு ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல் ஒரு தனி கணிணி மற்றும் தனி இணைய இணைப்பு வேண்டும்.
இந்த வேலைகள் அனைத்தும் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும், அப்பொழுதுதான் அதன்மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட வருமானத்தை எளிதில் அடைய முடியும்.
இதனால் ஒருவரே ஒரு நிறுவனத்தில் பல கணக்குகளை வைத்து ஏமாற்ற நேரிடும் என்பதால் ஒரு கணிணி மற்றும் ஒரு இணைய இணைப்புக்கு ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
மீறி நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கினை ஒரே கணிணி மற்றும் ஒரே இணைப்பில் வைத்தீர்கள் எனில் உங்கள் இணையத்திற்கென உள்ள எண்ணான IP ADDRESS மற்றும் கணிணியில் உள்ள SYSTEM FILES ஆகியவற்றை வைத்து அவர்கள் உங்களுடைய அனைத்து கணக்குகளையும் நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள்.
ஆகவே நீங்கள் நேர்மையான முறையில் வேலை செய்தால் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்.
ஆன்லைன் ஜாப் பணியின் சிறப்பு:
1. நமக்கென்ற ஒர் முதலாளி கிடையாது, செய்யும் பணிக்கு நாமே முதலாளி.
2. இந்த டைமுக்கு வேலைக்கு வரவேண்டும் என சொல்ல எவருக்கும் அதிகாரம் இல்லை. 24 மணி நேரத்தில் நாம் விரும்பும் நேரம் பணி செய்யலாம், விரும்பும் நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்ளலாம். அதுவே இணைய பணியின் சிறப்பு.
3. நீ இந்த பணியைத்தான் செய்ய வேண்டும் என எவரும் நிர்பந்திப்பதும் இல்லை. தனக்கு பிடித்த தெரிந்த வேலையை செய்யலாம்.
4. மாதம் இவ்வளவுதான் சம்பளம் என்ற ஒர் கடிவாளமே கிடையாது. நம் திறமை கொண்டு எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆம், மாதம் ஒர் இலட்சம் கூட சம்பாதித்துக் கொள்ளலாம்.
5. இப்பணிக்காக நாம் ஒன்றும் பெரிய பட்டப்படிப்போ, கணிணிப் படிப்போ படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிப்படை பள்ளிக் கல்வியான 10 ம் வகுப்பு தேர்வு பெற்றிருந்தால் போதும். கூடவே ப்ரவுசிங்க் அறிந்திருந்தால் போதுமானது.
AD CLICKING JOBS (OR) PTC JOBS
பல்வேறு PTC தளங்கள் இருந்த போதும் நம்பகமான தளங்களை மட்டுமே நாங்கள் உங்களுக்கு தருகிறோம்.
இந்த PTC தளத்தில் எப்படி சேர்ந்து வேலை செய்வது என்பதை ஒரு தளத்தில் உள்ளவற்றை உங்களுக்கு தெளிவாக இங்கே விளக்கமாக வழங்குகிறோம். இதேபோல் மற்ற தளங்களில் நீங்களே செய்ய முடியும்.
ஏற்கனவே நாங்கள் இதன் மூலம் வருமானம் பெற்றுவருகிறோம். அந்த வருமானச் சான்றும் இங்கே உங்கள் பார்வைக்காக வழங்குகிறோம்.
இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா? முதலீடு - அவசியமில்லை நேரம் - 15 நிமிடம் / தினமும் தனி கணிணி வேண்டும் (கைப்பேசி, டேப் அனுமதி கிடையாது) முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி? உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இது ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி.
உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் PTC இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் PTC இணையதளங்கள் தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல் PTC இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான 2 டாலராக இருக்கட்டும் அல்லது 20000 ஆயிரம் டாலராக கூட இருந்தாலும் தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்குவது தான் இந்த தளங்களின் தனி சிறப்பு.
உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.அதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.
ஒவ்வொரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.
இதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய ptc இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.
PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்..
இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவேஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.
இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,
· ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை...
எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை...·
தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 30 நிமிடங்கள் போதுமானது...
· உங்களுக்கு ஓரளவு தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ...
No comments:
Post a Comment