PTC இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
Click + Earn + Cashout
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
இங்கே ஒரே நாளில் பணம் சம்பாதிக்க முடியாது.மேலும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான டாலர் பணம் சம்பாதிக்க முடியும் என்று எதிர்பார்ப்பு வேண்டாம். இருந்தபோதிலும் PTC இணையதளங்கள் மூலமாக எந்தவித முதலீடும் இல்லாமல் நீங்கள் கூடுதலாக வருமானம் சம்பாதிக்க முடியும்.
இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன அதில் ஒரு வழி தான் PTC (Paid To Click).
PTC இணையதளம் என்பவை உறுப்பினர்களுக்கு அவர்கள் பார்வையிடும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் பணம் கொடுக்கும் தளங்கள். ஒவ்வொரு PTCதளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு அளிக்கும் தொகையில் விளம்பரங்களின் நேரத்தை பொருத்து மாறுபடுகிறது.பொதுவாக எல்லா PTC இணையதளங்களும் ஒரு விளம்பரத்திற்கு 0.01 $ முதல் 0.001 $ வரை தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகின்றன.
PTC இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு மிக எளிதாக பணம் சம்பாதிக்க PTCஇணையதங்கள் எளிதான வழியை காட்டுகின்றன. இந்த தளங்களில் பணம் சம்பாதிக்க எந்த வித திறமையும் பண முதலீடும் தேவையில்லை. மேலும் இவற்றில் உறுப்பினராவது முற்றிலும் இலவசம். ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து 3 முதல் 30 வினாடிகள் பார்த்தாலே போதும் பணம் உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.
எல்லா PTC இணையதளங்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் 100 விளம்பரங்களையாவது வழங்குகின்றன.
PTC இணையதளங்களில் பணம் பெறுவது எப்படி?
PTC தளங்களில் நாம் சம்பாதிக்கும் பணம் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை வந்தவுடன் (MINIMUM CASH OUT ) பெற்றுக்கொள்ளலாம்.
எல்லா PTC இணையதளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க கிழ்கண்ட பணப்பரிமாற்ற தளங்களையே பயன்படுத்துகின்றன.
ALERTPAY
PAYPAL
PAYZA
இணைய உலகில் ஆயிரக்கணக்கான PTC தளங்கள் இருந்தபோதிலும் ஒரு சிலPTC இணையதளங்கள் மட்டுமே மக்களை ஏமாற்றாமல் பணத்தை கொடுக்கின்றன.
PTC இணையதளத்தில் எவ்வாறு இணைவது?
இது மிகவும் எளிமையான வழி.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தளங்களுக்கு சென்று ஒரு அக்கௌன்ட் தொடங்கி விடுங்கள். லாகின் செய்தவுடன் "View ads" அல்லது "View advertisements" என்ற பகுதியின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களைகிளிக் செய்யவும்.
விளம்பரத்தை கிளிக் செய்தவுடன் ஒரு புதிய விண்டோ தோன்றும். அதில் சில வினாடிகளுக்கு ஏதேனும் விளம்பரம் காண்பிக்கப்படும். 30 செகண்ட்ஸ் முடிந்தவுடன் அந்த விளம்பரத்திற்கான தொகை உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும்.
நீங்கள் கிளிக் செய்யும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உங்களுக்கு 0.01$கிடைக்கும்.
இது போன்ற வெப்சைட்கள் பி.டி.சி எனப்படும். இணையத்தில் நிறைய பி.டி.சிகள் உள்ளன. காண்கிற அனைத்திலும் அக்கௌன்ட்களை தொடங்க வேண்டாம். போலியானவை நிறைய இருக்கலாம்.
கீழுள்ள அனைத்தும் மிகவும் நம்பகமானவை. அனைத்திலும் இணைந்து ஓய்வுநேரங்களில் வருமானம் ஈட்டுங்கள். வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment