share

Friday, February 27, 2015

கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி

http://www.clixsense.com/?6939633 
PTC கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி
இணையத்தில் பணம் சம்பாதிக்க பல தளங்கள் உதவுகின்றன.அதில் Clixsense பற்றி பார்ப்போம்.

 இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே. ஆனால் பின்வரும் தகுதிகள் நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இணையத்தில்பணம் மீட்ட முடியும். 
  • தினந்தோறும் 15 நிமிடம் நீங்கள் இதற்கு செலவிட வேண்டும். அப்பொழுதான் உங்கள் நண்பர்களின் வருவாயைப் பெறமுடியும்.
  • உங்களிடம் இணைய இணைப்புடன் கூடியா சொந்த கணினி இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு கணினியில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க வேண்டும்.
  • பொறுமை, தன்னம்பிக்கை: ஆரம்பத்தில் சிறிதளவு பணம் மட்டுமே சம்பாதிக்க முடிவதால் இடையில் மனம் தளராமல் தொடந்து லிங்கை பார்வையிடுவதுடன் சேர்ந்து ஒரு மாதம் கழிந்த பின் அப்கிறேடுகளை மேற்கொண்டு சம்பாதிக்கலாம்.
  • PAYPAL அல்லது   PAYZA அக்கவுண்ட் கண்டிப்பாக தேவை. நீங்கள் சம்பாதித்த பணம் இங்கு தான் அனுப்பிவைக்கபடும். இதிலுருந்துபணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
 Clixsense -ல் சேருவது எப்படி ?  Clixsense -ல் சேருவது எப்படி என்று இப்போது பார்க்லாம்.

விளம்பரத்தை க்ளிக் செய்யுங்கள் !
முப்பது விநாடிகள் பாருங்கள் !!
பணம் சம்பாதியுங்கள் !!!

  கிளிக்சென்ஸ் இணையதளத்தின் 

சிறப்பம்சங்கள்


கிளிக்சென்ஸ் ptc இணையதளம் பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு முதல் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி வருகிறது.

http://www.clixsense.com/?6780468



இந்த ptc இணையதளத்தின் மூலமாக 23 இலட்சம் மக்கள் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு $8,902,338.டாலர்கள் நேர்மையான ptc இணையதளத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்.

http://www.clixsense.com/?6780468

கிளிக்சென்ஸ் கருத்துகளம்clixsense forum மூலமாக உறுப்பினர்கள் இடையே

கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும்,தாங்கள் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களை வெளியுடுகின்றனர்.மேலும்கிளிக்சென்ஸ் மூலம் அதிகமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் விவாதிக்கிறார்கள்.உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் கிளிக்சென்ஸ் கருத்துகளம் செயல்படுகிறது.

கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி


வழிமுறை ஒன்று

வழிமுறை இரண்டு
http://www.clixsense.com/?6939633

http://www.clixsense.com/?6780468

 உங்களது பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்.

பின்னர்

       உங்களின் ஈமெயில் முகவரியை உறுதி செய்துகொள்ள ஒரு லிங் அனுப்பப்படும்.அந்த லிங்கில் கிளிக் செய்து லாகின் செய்யுங்கள்.


வழிமுறை மூன்று
http://www.clixsense.com/?6939633  
வழிமுறை நான்கு

 ஒரே நேரத்தில் ஒரு விளம்பரங்களை மட்டுமே கிளிக் செய்யுங்கள்
 

வழிமுறை ஐந்து
 
 உங்களுக்கு ஐந்து படங்கள் காட்டப்படும் அதில் பூனை படத்தை மட்டும்
கிளிக் செய்யுங்கள்.


http://www.clixsense.com/?6780468



கிளிக்சென்ஸ் மூலம் அதிகமாக பணம் சம்பாதிக்க நான்கு வழிகள்


விளம்பரங்களை பார்பதற்காக மட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகின்றது கிளிக்சென்ஸ் இணையதளம்.

1. தினமும் விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலமாக மட்டும் ஐந்து ரூபாய் சம்பாதிக்கலாம். ரெபரல் இல்லாமல்,கிளிக்சென்ஸ் டூல்பார் இன்ஸ்டால் செய்தால் அதிகமான விளம்பரங்களை பார்க்க முடியும்.
http://www.clixsense.com/?6780468


2.clixgrid விளையாட்டு ஒரு சதுர கட்டத்தில் 600 கட்டங்கள் இருக்கும் அதில்

கிளிக் செய்து பத்து நொடிகள் காத்திருக்க வேண்டும். தினசரி உங்களுக்கு 25

வாய்ப்புகள் வழங்கப்படும். அதிலே நீங்கள் 10 சென்டுகள் முதல் 5 டாலர்கள் 

வரை பரிசாக வெல்லலாம்.


3. வேறு எந்த ptc இணையதளமும் வழங்காத வாய்ப்பினைகிளிக்சென்ஸ் தனது உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது. அது என்னவெனில் உங்களின் ரெபரல் கமிஷனை எட்டு கிழ்நிலை வரை நீட்டிக்கிறது.
http://www.clixsense.com/?6780468
4.clixsensetasks சின்ன சின்ன இணைய வேலைகள். தினமும் நூற்றுக்கும் அதிகமான வேலைகள் வழங்கபடுகின்றன.ஒவ்வொரு வேலைக்கும் குறைந்தபட்சம் 1 சென்டுகள் முதல் அதிகபட்சம் 1 டாலர்கள் வரை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.


கிளிக்சென்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை

எட்டு டாலர்கள் வந்தவுடன் பேபால் அல்லது பய்சா பண பரிமாற்ற தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்குகின்றது.



செய்யகூடாதவை:
கீழ்கண்டவைகளில் ஏதெனும் ஒன்றை செய்தால், எந்தவித முன்னறிவிப்புமின்றி அவர்கள் உங்கள் கணக்கை நீக்கி விடுவார்கள்.

  1. ஒரே கணிப்பொறியில் இரண்டு கணக்கை உருவாக்குதல்.
  2. ஒரே கணிப்பொறியில் இரண்டு கணக்கை பயன்படுத்துதல். எனவே உங்கள்நண்பர்களின் கணக்கை உங்களது கணிப்பொறியில் லாக்-இன் செய்யஅனுமதிக்காதீர்கள்.
அவ்வளவுதான் தினமும் (5 நிமிடம்) விளம்பரங்களை க்ளிக் செய்து, ஒருமாதம் முயற்சி செய்து பாருங்கள். பிறகு நீங்களே, "இண்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பதற்கு இதைவிட எளிமையான வழி இல்லை" என்று சொல்லுவீர்கள். கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து இன்றே http://www.clixsense.com -இல் இணையுங்கள்.

http://www.clixsense.com/?6939633 


Wednesday, February 25, 2015

PTC இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

PTC இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

Click  + Earn  + Cashout


இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இங்கே ஒரே நாளில் பணம் சம்பாதிக்க முடியாது.மேலும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான டாலர் பணம் சம்பாதிக்க முடியும் என்று எதிர்பார்ப்பு வேண்டாம். இருந்தபோதிலும் PTC இணையதளங்கள் மூலமாக எந்தவித முதலீடும் இல்லாமல் நீங்கள் கூடுதலாக வருமானம் சம்பாதிக்க முடியும்.

இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன அதில் ஒரு வழி தான் PTC (Paid To Click).

PTC இணையதளம் என்பவை உறுப்பினர்களுக்கு அவர்கள் பார்வையிடும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் பணம் கொடுக்கும் தளங்கள். ஒவ்வொரு PTCதளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு அளிக்கும் தொகையில் விளம்பரங்களின் நேரத்தை பொருத்து மாறுபடுகிறது.பொதுவாக எல்லா PTC இணையதளங்களும் ஒரு விளம்பரத்திற்கு 0.01 $ முதல் 0.001 $ வரை தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகின்றன.
PTC இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு மிக எளிதாக பணம் சம்பாதிக்க PTCஇணையதங்கள் எளிதான வழியை காட்டுகின்றன. இந்த தளங்களில் பணம் சம்பாதிக்க எந்த வித திறமையும் பண முதலீடும் தேவையில்லை. மேலும் இவற்றில் உறுப்பினராவது முற்றிலும் இலவசம். ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து முதல் 30 வினாடிகள் பார்த்தாலே போதும் பணம் உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். 

எல்லா PTC இணையதளங்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் 100 விளம்பரங்களையாவது வழங்குகின்றன.
PTC இணையதளங்களில் பணம் பெறுவது எப்படி?

PTC தளங்களில் நாம் சம்பாதிக்கும் பணம் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை வந்தவுடன் (MINIMUM CASH OUT ) பெற்றுக்கொள்ளலாம். 

எல்லா PTC இணையதளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க கிழ்கண்ட  பணப்பரிமாற்ற தளங்களையே பயன்படுத்துகின்றன.

ALERTPAY
PAYPAL
PAYZA

இணைய உலகில் ஆயிரக்கணக்கான PTC தளங்கள் இருந்தபோதிலும் ஒரு சிலPTC இணையதளங்கள் மட்டுமே மக்களை ஏமாற்றாமல் பணத்தை கொடுக்கின்றன. 

PTC இணையதளத்தில் எவ்வாறு இணைவது?

இது மிகவும் எளிமையான வழி. 

கீழே கொடுக்கப்பட்டுள்ள தளங்களுக்கு சென்று ஒரு அக்கௌன்ட் தொடங்கி விடுங்கள். லாகின் செய்தவுடன் "View ads" அல்லது "View advertisements" என்ற பகுதியின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களைகிளிக் செய்யவும். 

விளம்பரத்தை கிளிக் செய்தவுடன் ஒரு புதிய விண்டோ தோன்றும். அதில் சில வினாடிகளுக்கு ஏதேனும் விளம்பரம் காண்பிக்கப்படும். 30 செகண்ட்ஸ் முடிந்தவுடன் அந்த விளம்பரத்திற்கான தொகை உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும். 

நீங்கள் கிளிக் செய்யும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உங்களுக்கு 0.01$கிடைக்கும். 

இது போன்ற வெப்சைட்கள் பி.டி.சி எனப்படும்.  இணையத்தில் நிறைய பி.டி.சிகள் உள்ளன. காண்கிற அனைத்திலும் அக்கௌன்ட்களை தொடங்க வேண்டாம். போலியானவை நிறைய இருக்கலாம். 

கீழுள்ள அனைத்தும் மிகவும் நம்பகமானவை. அனைத்திலும் இணைந்து ஓய்வுநேரங்களில் வருமானம் ஈட்டுங்கள். வாழ்க வளமுடன்
http://www.clixsense.com/?6939633


https://trafficmonsoon.com/?ref=ksiva3767

http://www.pvtraffic.com/?r=ksiva3767


https://useclix.com/index.php?ref=ksiva3767

Sunday, February 22, 2015

இணையவங்கி

பேபால் இணையவங்கி

Picture
(குறிப்பு: இந்த செய்தி இந்தியர்களுக்கு மட்டுமே ஏற்ற வகையில் சொல்லப்படுகிறது, எனவே, நீங்கள் வேறு நாட்டவராக இருந்தால் இதனைக் கண்டுக் கொள்ள வேண்டாம்.)


பேப்பாலின் சிறப்பு அம்சம்கள்:

1) மிக மிக நம்பிக்கைக்குரிய, நல்ல பெயர்பெற்ற, மிகச்சிறந்த‌ இணையவங்கி.

2) எல்லா ஆன்லைன் வேலை தளங்களும் இதனை பயன்படுத்துகின்றன.

3) இணையத்தில் நீங்கள் சீரியஸாக சம்பாதிக்க விரும்பினால், இதில் ஒரு அக்கவுண்ட் வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

4) நாம் ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தை எளிதாக நம் பேங்க் அக்கவுண்டில் பேபால் வழியாக இந்திய ரூபாயாகவே எடுத்துக் கொள்ளலாம்.

இந்தியர்களுக்கான தேவைகள்:

1) கண்டிப்பாக இதில் இணைய பேன் கார்டு தேவை.

(இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இந்திய அரசாங்கம் பேன் கார்டு என்ற அடையாள அட்டையை வழங்கி வருகிறது, உங்களிடம் இல்லையெனில் எளிதாக வாங்கிக் கொள்ளலாம், இதற்கு 100/200 ரூபாய் செலவாகும்)

2) கண்டிப்பாக ஒரு வங்கி கணக்கு இருக்க வேண்டும்.

இந்தியர்களுக்கான வருத்தமான செய்திகள்:

1) பேன்கார்டு, வங்கி கணக்கு இல்லாவிட்டால் இதில் அக்கவுண்ட் வைத்திருக்க முடியாது.

2) பேப்பாலில் இந்தியர்கள் பணத்தை சேமித்து வைக்க முடியாது. நீங்கள் ஆன்லைன் இணைய தளத்தில் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலரும் ஏழு நாட்களுக்குள் உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பப்பட்டுவிடும்.

3) உங்கள் பேப்பால் கணக்கில் உள்ள பணத்தை இணையத்தில் செலவழிக்க முடியாது, உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு மட்டும் தான் எடுக்க முடியும், பேப்பாலே டாலர்களை இந்திய ரூபாயாக மாற்றி அனுப்பிவிடும்.

4) எனவே, இணையத்திலேயே நாம் சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைத்து நியோபக்ஸ் போன்ற தளங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை நாம் இழக்கிறோம்.

5) பேபால் இந்திய ரூபாயாக மாற்றி அனுப்பி வைப்பதற்காக நம்மிடம் கமிஷன் வசூலிக்கிறது, அதாவது அனுப்ப வேண்டியது 100 ரூபாய் என்றால் நமக்கு 98 ரூபாய் தான் அனுப்பும்.

பின்பு ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?

Picture
பேசா போன்ற இணையவங்கிகளைப் போல பேப்பால் அல்ல. பேசா போன்றவை இன்னும் பேப்பாலைப் போல ஒரு சிறப்பான சேவையை வழங்க முடியாமல் திணறி வருகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்கா பயன்பாட்டார்கள் தற்போது பேசாவைப் பயன்படுத்துவதில் பெரிய சிக்கல் நீடித்து வருகிறது, ஏனெனில் பேசா இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது, அமெரிக்காவில் உள்ள தன் பயனாளர்களுக்கு சேவைகளை நேரடியாகச் செய்யும் லைசண்ஸ் பேசாவிடம் இல்லை, எனவே ஈகோபே என்ற அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்திட்டு அவர்கள் வழியாக அங்கே தன் சேவையை வழங்கி வந்தது, எப்படியெனில் ஒரு அமெரிக்க பயனாளாருக்கு பணம் அனுப்ப வேண்டுமானால், பேசா அதற்கான தகவலையும் பணத்தையும் ஈகோபேவிற்கு அனுப்பும், ஈகோபே அந்த பயனாளருக்கு அனுப்பி வைப்பார்கள். கடந்த ஓராண்டாக பேசாவிற்கும் ஈகோபேவிற்கும் தகராறு. எனவே, ஈகோபே தன் உதவியை தர மறுத்துவிட்டது. இதனால் பேசாவால் அமெரிக்க பயனாளர்களுக்கு எந்த சேவையும் வழங்க முடியவில்லை.

அமெரிக்க பயனாளர்கள் தங்கள் பணத்தை அனுப்பச் சொல்லி பேசாவைத் துரிதப்படுத்த அது என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகிறது. அமரிக்காவில் தனது புதிய ஏஜென்ட்டை ஸ்தாபிக்கும் வேலையைச் செய்து வருவதாகவும், அதுவரை பொறுக்குமாறும் தன் அமெரிக்க பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது, இதனால் அவர்கள் வெறுத்துப் போய் உள்ளார்கள். அரசாங்க வேலைகள் என்றாலே ஆமை போல நகரும் என்பது நாம் அறிந்ததே, இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. அதனால் மிகவும் கால தாமதமாகி வருகிறது. இணையத்தில் ஆன்லைன் வேலைகளைச் வழங்குகின்ற/செய்கின்ற மக்களில் முதலிடம் வகிப்பவர்கள் அமெரிக்கர்கள் தான். அவர்களால் இப்போது பேசாவைப் பயன்படுத்த முடியவில்லை, அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு ஆன்லைனில் வேலை புரியும் முழு உலக மக்களையும் பாதித்துவிட்டது, எப்படியெனில் நியோபக்ஸிற்கு அடுத்தப்படி சிறந்த தளம் கிளிக்சென்ஸ் என முதல் பக்கத்திலேயே படித்திருப்பீர்கள். கிளிக்சென்ஸ் அமெரிக்காவில் இருந்து செயல்படுகிறது. அமெரிக்கர்கள் பேசா சேவையைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், கிளிக்சென்ஸ் இனி தன் வாடிக்கையாளர்கள் பேசா வழியாக சம்பளம் பெற முடியாது, அதற்கு பதிலாக பேப்பாலை பயன்படுத்துங்கள் என சொல்லிவிட்டது! இது போல அமெரிக்காவில் செயல்படும் பல தளங்கள் சொல்லிவிட்டன. இதனால் இணையம் வழியாக சம்பாதிப்பவர்களுக்கு பெரிய பாதிப்பு, குறிப்பாக இந்தியர்களுக்குத் தான்!

எனவே, நாம் ஒரு பேபால் அக்கவுண்டையும் கொண்டிருப்பது நல்லது. பேபால் தன் சேவையில் இவ்வாறு இதுவரை திணறவே இல்லை. மிகவும் நன்றாக பத்து ஆண்டுகளுக்கு மேலாய் செயல்பட்டு வருகிறது, நமக்கு நிம்மதியான, நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு இணையவங்கி என்றால் அது பேபால் தான். ஆனால் இன்னொரு சோகக் கதையைக் கேளுங்கள். இந்தியர்கள் கருப்பு பணத்தை வைத்துக் கொண்டு நாட்டை சீரழித்து வருவது நாம் அறிந்ததே, அந்த கருப்பு ஆடுகளை முடக்க, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பேபால் இந்தியாவில் இயங்க ஏகப்பட்ட விதிகளை விதித்துள்ளது!

பேப்பாலுக்கு ரிசர்வ் பேங்க் கொடுத்த விதிகள் என்னவென்றால், இந்தியர்களின் பேப்பால் அக்கவுண்ட்களில் பணமே இருக்கக் கூடாது, அவர்களது பேபால் அக்கவுண்டிற்கு பணம் வந்தால் உடனடியாக அவர்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விட வேண்டும், இந்தியர்கள் பேப்பாலில் பேலன்ஸ் சேர்த்து வைக்கவோ, டெப்பாசிட் செய்யவோ, அதனைப் பயன்படுத்தி இணையத்திலேயே ஷாப்பிங் செய்யவோ பேப்பால் அனுமதிக்கவே கூடாது! இதனால் கருப்பு ஆடுகளோடு சேர்ந்து நம்மைப் போன்ற உழைக்கும் வெள்ளாடுகளும் பாதிக்கப்பட்டு விட்டோம், கால கொடுமை! எனவே, நீங்கள் ஆன்லைனில் ஒரு தளத்தில் சம்பாதித்து உங்கள் பேப்பால் அக்கவுண்டிற்கு அனுப்பினால் உடனடியாக அதனை உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பும் வேலையில் பேப்பால் ஈடுபட துவங்கும், ஏழு நாளைக்குள் அனுப்பியே தீர‌ வேண்டும் என்பது ரிசர்வ் பேங்கின் உத்தரவு. அதற்கு பயந்துக் கொண்டு பேபால் உடனடியாக அனுப்பிவிடுகிறது. பணம் உடனடியாக வருவது நல்ல விஷயம் தான், ஆனால் நாம் ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தை பேப்பாலில் சேர்த்து வைத்து நியோபக்ஸ் போன்ற தளங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை இழக்கிறோமே!

நீங்கள் நினைக்கலாம், அதற்குத் தான் பேசா இருக்கிறதே என்று. ஆனால் மேலே பேசா சந்தித்து வரும் சிக்கல்களைப் படித்திருப்பீர்கள். இவ்வாறு திணறி வரும் இணையவங்கியை விட பேபால் மேலானதே. நல்ல அனுபவமிக்க, 100% நம்பிக்கைக்குரிய அற்புதமான இணையவங்கி பேப்பால். இந்தியர்களாகிய நமக்குத் தான் அதன் சேவைகளை முழுமையாக அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை!

இந்த செய்தி உங்களுக்கு பேப்பால் இணையவங்கியின் முக்கியத்துவத்தை தெரியபடுத்தவே. நீங்கள் இணையத்தில் சம்பாதித்த பணத்தை உடனடியாகப் பெற‌ விரும்பினால் பேப்பாலில் ஒரு அக்கவுண்ட் வைத்திருங்கள். தேவையான நேரத்தில் நீங்கள் சம்பாதித்த பணத்தை வேலைவாய்ப்பு தளத்தில் இருந்து உங்கள் பேபால் அக்கவுண்டிற்கு மாற்றினால், அதிலிருந்து உடனடியாக உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு இந்திய ரூபாயாகவே வந்துவிடும்.


பேப்பாலில் எப்படி அக்கவுண்ட் தொடங்குவது?
1) முதலில் www.paypal.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

2) Sign up என்ற பட்டனை அழுத்தவும். பின்பு கீழுள்ள படத்தைப் போல ஒரு படிவம் தோன்றும்.
3) அதில் India என தேர்வு செய்து, An account for individuals என்ற தலைப்பின் கீழுள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும்.

4) பின்பு தோன்றுகிற படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • Email address: உங்கள் ஈமெயில் முகவரி
  • Choose a password: பேபால் கணக்கிற்கு உபயோகிக்க விரும்பும் கடவுச்சொல்
  • Re-enter password: பேபால் கணக்கிற்கு உபயோகிக்க விரும்பும் கடவுச்சொல்
  • First name: உங்கள் பேன்கார்டில் உள்ள முதற்பெயர்
  • Middle name: உங்கள் பெயரில் இரண்டாவது சொல் இருந்தால் இதில் தெரிவிக்கவும்.
  • Last name: தங்கள் பேன்கார்டில் உள்ள தந்தை / கணவன் பெயர்
  • Date of birth: பிறந்த நாள்
  • Nationality: இந்தியா
  • Address line 1: முகவரி
  • Address line 2: முகவரிக்கான முதல் கட்டம் போதாவிட்டால், இக்கட்டத்தை பயன்படுத்தலாம்.
  • Town/City: உங்கள் ஊர்
  • State: உங்கள் மாநிலம்
  • PIN code: உங்கள் பின் கோடு
  • Mobile Number: உங்கள் மொபைல் நம்பர்

எல்லாம் முடிந்த பிறகு, படிவத்தை சமர்ப்பியுங்கள். உங்கள் பேபால் கணக்கு ரெடி.

அதன் பின்பு, நீங்கள் விரும்பினால் உங்கள் கிரடிட்/டெபிட் கார்டுகளை இணைக்கலாம் என ஒரு செய்தி வரும். அதெல்லாம் தேவையில்லை, அச்செய்தியின் கீழுள்ள Go to My Account என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது உங்கள் பேப்பால் கணக்கு தோன்றும். அதன் இடப்பக்கத்தில் உள்ள "Confirm  Identity" என்ற தொடுப்பைச் சொடுக்கவும். அதில் உங்கள் பேன் கார்டு, பேங்க் அக்கவுண்ட் தகவல்களைச் சமர்பிக்கலாம்.

வழிமுறைகள்:

பேன்கார்டு ஆப்ஷனைக் சொடுக்கி, உங்கள் பேன் எண்ணை சமர்ப்பிக்கவும். அதன் பின்பு, உங்கள் ஈமெயிலை நிருபிக்க வேண்டும், அதற்காக உங்கள் ஈமெயிலிற்கு பேபால் ஒரு மெயில் அனுப்பியிருக்கும், அதைக் திறந்து அதிலுள்ள "confirmation link"-ஐ கிளிக் செய்தால் ஈமெயில் நிருபனமாகிவிடும். மூன்றாவதாக, Purpose code என்ற ஆப்ஷனை சொடுக்கி, "Freelance journalism" என்ற தேர்வை செலக்ட் செய்து சமர்பியுங்கள்.

இறுதியாக, பேன்க் அக்கவுண்டை இணைக்க வேண்டும், அதற்கான படிவத்தில் கணக்கு பெயர், கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி எண் மூன்று தகவல்களையும் சமர்பிக்க வேண்டும், ஐ.எப்.எஸ்.சி எண் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பேங்கிற்கும் உள்ள தனிப்பட்ட அடையாள எண், உங்கள் பேங்கின் ஐ.எப்.எஸ்.சி எண் தெரியாவிட்டால், பேபாலிலேயே அதனைத் தெரிந்துக் கொள்ளலாம், ஐ.எப்.எஸ்.சி எண் தெரியுமா என்ற தலைப்பின் கீழ், "No" என்று தேர்வு செய்யவும், பின்பு, பேன்க் பெயர், மாநிலம், ஊர், கிளை என வரிசையாக தேர்ந்தெடுத்தால் பேபாலே உங்கள் வங்கியின் ஐ.எப்.எஸ்.சி எண்ணைக் காட்டும். எல்லாம் முடிந்த பின், கணக்கு பெயர், கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி எண் ஆகிய மூன்றையும் சரியாக பூர்த்தி செய்துள்ளீர்களா என பலமுறை சரிபார்க்கவும். இறுதியாக படிவத்தை சமர்ப்பியுங்கள். உங்கள் பேன்க் அக்கவுண்டிற்கு பேபாலில் இருந்து ஓரிரு நாட்களில் இரண்டு சிறு தொகைகள் அனுப்பப்படும், எனவே, ஒரு ஐந்து நாட்கள் கழித்து எதாவது சிறிய அளவில் பணம் வந்திருக்கிறதா என ஏ.டி.எமில் செக் செய்து பாருங்கள், வந்திருந்தால் எவ்வளவு வந்திருக்கிறது என குறித்து வைத்துக் கொள்ளவும். பின்பு, உங்கள் பேபால் கணக்கை லாகின் செய்து, அதனை தெரிவித்தால் உங்கள் பேன்க் அக்கவுண்ட் பேபாலோடு இணைந்துவிடும். இனி, நீங்கள் தாராளமாக பேபாலை உபயோகிக்கலாம். நீங்கள் உங்கள் பேபால் அக்கவுண்டிற்கு ஆன்லைனில் சம்பாதித்த பணத்தை மாற்றினால், உடனடியாக உங்கள் பேன்க் அக்கவுண்டிற்கு வந்துவிடும். இப்படி நாம் ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தை எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.

பேபாலில் பேன் எண், பேங்க் கணக்கு எண் போன்றவற்றைத் தெரிவிப்பது பாதுகாப்பா? பேபால் நற்பெயர் பெற்ற இணையவங்கி. நமக்கு அச்சம் தேவையில்லை. பேன் எண்ணையும், பேங்க் கணக்கு எண்ணையும் பேபால் கேட்பது கூட அதற்காக அல்ல, ரிசர்வ் வங்கி பேபாலிற்கு இட்ட உத்தரவினால் தான் கேட்கிறது. இந்திய பயனாளர்கள் இவைகளை எல்லாம் சமர்பித்தாலே பேபாலை உபயோகிக்க விட வேண்டும் என ரிசர்வ் வங்கி பேபாலிற்கு உத்தரவிட்டுள்ளது. அதோடு, பேன்க் கணக்கு எண், கணக்கு பெயர், ஐ.எப்.எஸ்.சி எண்ணை நாம் தெரிவிப்பது பிரட்சனை அல்ல, ஏனெனில் இவைகளை பேபால் தெரிந்து கொள்வதால் நம் அக்கவுண்டிற்கு பணம் அனுப்ப மட்டுமே முடியும், வேறெதுவும் செய்ய முடியாது. யாராயிருந்தாலும் சரி, ஒருவர் நமக்கு பேங்க் வழியாக பணம் அனுப்ப வேண்டும் என்றால் இந்த மூன்று குறிப்புகளை நாம் தந்தால் ஒழிய‌ அவரால் நமக்கு பணம் அனுப்ப முடியாது. எனவே, நாம் ஆன்லைனில் சம்பாதித்த பணத்தை பேபாலிற்கு மாற்றியவுடன், அது நமக்கு அனுப்ப வேண்டும் என்றால் இத்தகவல்களைத் தராமல் அதெப்படி அனுப்ப முடியும்? அதற்காகத் தான் கேட்கிறது, மற்றபடி ஒன்றும் அல்ல.

இணையத்தில் சம்பாதிப்பது என்றால் இதெல்லாம் கற்றுக் கொள்ளத் தான் வேண்டும். சம்பாதிப்பது முதல் சம்பளம் பெறுவது வரை எல்லாம் இன்டர்நெடிலேயே தான். உங்களிடம் பேன் கார்டு, பேன்க் அக்கவுண்ட் இல்லை என்றால் முதல் பக்கத்தில் உள்ள பேசா இணையவங்கியையே பயன்படுத்துங்கள். ஆனால் நினைவில் கொள்ளவும், பேசாவிலும் பணத்தை வெளியே எடுக்க வேண்டுமானால், இந்தியர்களுக்கு உள்ள ஒரே வழி பேங்க் அக்கவுண்ட் மட்டும் தான். ஆனால் பேபாலைப் போல அல்லாமல், பேசாவில் நீங்கள் சேர்த்து வைத்த பணத்தை இன்டர்நெடிலேயே வெப்சைட் வாங்குவது, ரெபிரல் வாங்குவது, கோல்டன் உறுப்பினர் உரிமம் வாங்குவது என செலவழிக்கலாம்.

பேபாலின் முக்கியத்துவம் இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும், குறிப்புகள்.காம் உங்களுக்கு இந்த தகவல்களை எல்லாம் உங்களுக்குச் சொல்லித் தரவே. படித்த இல்லத்தரசிகளுக்கும், வேலையில்லா மாணவர்களுக்கும் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என ஒரு வழிகாட்டியாக இத்தளம் வடிவமைக்கப்படுகிறது. இங்குள்ளவை குறிப்புகள் மட்டும் தான், திட்டமிடுவது, செயல்படுவது, வெற்றி பெறுவது, முன்னேறுவது உங்கள் கைகளில் தான்...! வாழ்த்துக்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...